அதிரை AFFA அணியின் முக்கிய அறிவிப்பு!

அதிரையில் கடந்த 15 நாட்களாக AFFA நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி வெகு சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நமதூர் ரஹ்மானியா மதர்சாவில் 100வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறுவதால் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இத்தொடரை நடத்தி வரும் AFFA அணியினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close