அதிரையர்களை வயிறு குழுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் !

அதிரையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு அதிரை கார், வேன், டவேரா உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பாக பேருந்து நிலையத்தில் நகைச்சுவை பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

இதில் தொலைக்காட்சி பிரபல நகைச்சுவை பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு அவர்கள் நடவர் பணியாற்ற “மனித வாழ்க்கை கொண்டாட்டமா? திண்டாட்டமா?” என்ற தலைப்பில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்துகொண்டு உள்ளார்கள்.

இதை கண்டுகளித்த அனைவரும் வயிறு குழுங்க குழுங்க சிரித்தனர்.

Advertisement

Close