அதிரைக்கு படையெடுக்கும் அதிரையர்கள்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியூர் வாழ் அதிரையர்கள் நமதூருக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். பெருநாளைக்கு தேவையான பொருட்கள், புத்தாடைகள், என அனைத்தையும் வாங்கி சொந்தங்களை பார்ப்பதற்காக  மெட்ராஸ், திருச்சி மற்றும் வெளியூர் வாழ் அதிரையர்கள் தங்கள் சொந்தங்களுடன் ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சொந்த ஊருக்கு செல்வதறிந்த குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்துள்ளனர்.

Advertisement

Close