பஹ்ரைனில் அதிரையர்களிடம் SDPIக்கு வாக்கு சேகரித்த ISF அமைப்பினர்(படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பாக சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் அதிரைபிலியாஸ் அவர்களுக்கு வாக்களிக்க கோரி பஹ்ரைனில் வசிக்கும் அதிரையர்களிடம் ISF அமைப்பின் சார்பாக அதன் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

Close