அதிரையில் நாளை SDPI இலியாஸ் அவர்களை ஆதரித்து தெஹ்லான் பாகவி தேர்தல் பிரச்சாரம்

அதிரையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பல கட்சிகளை சேர்ந்த பேச்சாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்கள் ஆதரவு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்துக்கொள்ளும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகாமையில் நடைபெறவுள்ளது.

Close