அதிரை இஞ்சினியரிங் மாணவரின் படைப்புக்கு இரண்டாம் பரிசு !

 EXNORA என்னும் சுகாதார அமைப்பு திருச்சியில் இருக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இடையில் இன்று பல்வேறு போட்டிகள் நடத்தியது. இந்த போட்டிகள் MAM கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .

 இதில் MAM பொறியியல் கல்லூரியில் ECE 3 வது வருடம் படிக்கும் நூருல் அஹ்மத்  (அதிரை பிறை ஆசிரியர்) மற்றும் தேவிப்பட்டினத்தை சேர்ந்த முகம்மது சுல்தான் அயாஸ் ஆகிய இருவரும் நம் மண்ணை மலடாக்கும் கருவேலமரத்தின் ஆபத்துகளை பற்றி விரிவாகவும் தெளிவாகவும்  “PAPER PRESENTATION” மூலம் விளக்கினர். இதில் இவர்களுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது .

வெற்றி பெற்ற இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .

Advertisement

Close