அதிரையில் நடிகை குஷ்புவின் தேர்தல் பிரச்சாரத்தில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே. மகேந்திரன் அவர்களை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் 
குஷ்பு இன்று இரவு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். 


Close