அதிரையில் முஸ்லிம் லீக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு (படங்கள் இணைப்பு)

அதிரையில் தெர்தல் பிரச்சார பணிகளில் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக வின் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கட்சியினர் தங்கள் கூட்டனி கட்சியான காங்கிரஸ் கட்சியின் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கே.மகேந்திரன் அவர்களை ஆதரித்து வீடு வீடாகவும் வீதிகளிலும் பொதுமக்களை சன்தித்துப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Close