சவூதியில் இலவச கால் அப்லிகேசன் பயன்படுத்துவோர்களுக்கான எச்சரிக்கை பதிவு

சவுதி அரசு தடை செய்த ஒன்றை வேறு SOFTWARE மூலமாக பயன் படுத்த வேண்டாம்தீவிர வாத தாக்குதல் தீவிர வாதி ஊடுருவல் நாளுக்கு நாள் சவுதி யில் அதிகரித்து கொண்டு வருகிறது 

FREE CALL மூலமாக தான் பல குற்றங்கள் நடந்து வருகிறது என சவுதி அரசு கண்டறிந்து உள்ளது

சவுதி அரசு கட்டுபாட்டுக்குள் அனைத்தையும் கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறது 

FREE CALL மூலமாக தான் தீவிர வாதிகள் அதிக CALL மற்ற நாடுகளுக்கு பேசியது தெரிய வந்துள்ளது

இது வரை சவுதி அரேபியாவில் 11 மஸ்ஜித்களில் ISIS குண்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது

நாட்டின் பாதுகாப்பு கருதிதான் அனைத்தும் தடை செய்ய பட்டுள்ளது 

தடை செய்ய படாத பல SOFTWARE கள் பல உள்ளன அதை முயற்சி செய்யுங்கள் தடை செய்ய பட்ட ஒன்றை வேறு SOFTWARE மூலமாக பயன் படுத்த வேண்டாம் 
இந்த செய்தியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம் 

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று உங்கள் வாழ்கையை சீரழித்து விட நெறைய பேர் தயாராக இருகிறார்கள்.. கடைசியில் எவனும் வரமாட்டான். VPN போடு USE பண்ணும் முன் உங்கள் அப்பா , அம்மா, மனைவி குழந்தைகள் முகங்கள் நினைப்பு இருக்கட்டும் ..

நமால நாலு பேருக்கு நல்லது நடக்கணுமே தவிர LIKE & SHARE கு வேண்டி தீய வேலைய தூண்டி விடகூடாது 

சம்பாதிக்க வந்த இடத்தில் யாரும் பிரச்சனயில் மாட்டி கொண்டு முழிக்க வேண்டாம் உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள்

முடிந்த வரை தயக்க மின்றி SHARE செய்யவும்…

Close