அதிரையில் தெஹ்லான் பாக்கவி கலந்து கொண்ட பொதுக்கூட்டம்!

img-20160511-wa0021.jpgSDPI கட்சியின் தலைவர் தெஹ்லான் பாக்கவி பட்டுக்கோட்டை சட்டமன்ற வேட்பாளர் Z.முகமது இலியாஸ் அவர்களை ஆதரித்து பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரச்சார, பொதுகூட்டம் தக்வா பள்ளி அருகில் அதிரையில் சிறப்பாக துவங்கியது. இதில் அதிரையர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

sdpi

img-20160511-wa0022.jpg

Close