ட்ரெண்டாகி வரும் அதிரை பிறையின் “MY VOTE IS NOT FOR SALE” பிரச்சாரம்

img_7506
My Vote Not For Sale #election2016 #adiraipirai_campaign

அதிரை பிறை சார்பாக இது போன்று ஓட்டுக்கு பணம் பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முகநூல் வாட்ஸப் உள்ளிட்ட வற்றில் ப்ரொபைல் பிக்சரை மாற்றி வருகிறோம். 

இது வரை 35 க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயன்படுத்தும் சமுக வலைதளங்களில் இது போன்று மாற்றி வருகின்றனர். அந்த வகையில் உங்களுக்கு இது போன்று தேவைப்பட்டால் உங்கள் படங்களை கீழ்காணும் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக அணுப்பவும். 

9597773359

இதன் மூலம் பொதுமக்களுக்கு கடுகளவேனும் விழிப்புணர்வு கிடைத்தால் நமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான்.

 

Close