அதிரையில் 5 கிராம் தங்க டாலர் மற்றும் ஏ.டி.எம் கார்டு கண்டெடுப்பு

அதிரை கடற்கரைத்தெரு வெட்டிக்குளத்து கரையில் இன்று காலை 5 கிராம் தங்க டாலரும், ஏ.டி.எம் கார்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தவறவிட்டிருந்தால் தெரியப்படுத்தவும். தங்களுடையது என்றால் தகுந்த அடையாளத்தை கூறி கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.

8122660678

Close