அதிரையில் TNTJ மஸ்ஜிதுத் தவ்பா புதிய மர்கஸில் சிறப்பாக நடைபெற்ற ஜும்மா துவக்க நாளில் பலர் பங்கேற்ப்பு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை 2 சார்பாக‌ சிஎம்பி லேன் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட மஸ்ஜீத் தவ்பா பள்ளி வாசலில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை ஆரம்பமானது.

இதில் எம்.எஸ் செய்யது இப்ராஹீம் ஜும்மா உரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

13178809_1106793012732714_4234256463720888495_n 13173776_1106793006066048_1460568418323384250_n

img_7626

Close