மதுக்கூரில் SDPI தீவிர வாக்கு சேகரிப்பு!

மதுக்கூரில் SDPI சார்பில் நேற்று பட்டுக்கோட்டை சட்டமன்ற வேட்பாளர் தான் ஆதரவாளர்கள் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்றுடன் பிரச்சாரம் முடிவடைவதனால் அதிரை முழுவதும் தீவிர பரப்புரை மேற்க்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

Close