அதிரையில் தீ விபத்து!

நேற்று இரவு பெய்த மழை காரணமாக போஸ்டாபிஸ் தெருவில் சாவன்னா ஹோட்டல் அருகில் உள்ள B .S .N கடையில் மின் கசிவு ஏற்பட்டு  கடைகளில் உள்ள பொருள்கள் நாசமாகின.இதை  அறிந்த பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் கொடுத்தனர்.  பின்னர் இதை கிராம அலுவலர் பார்வையிட்டார். 

Advertisement

Close