அதிரையில் இன்று நடைபெற இருந்த AFFA கால்பந்தாட்ட தொடரின் அரை இறுதி போட்டி ஒத்திவைப்பு!

அதிரையில் கடந்த நாட்களாக் பரபரப்பாக நடைபெற்று AFFA கால்பந்தாட்ட தொடரின் பள்ளத்தூர் மற்றும் தஞ்சாவூர் அணிகள் முதலாவது அரை இறுதி போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. 

இந்நிலையில் நாளைய தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இன்று நடைபெற இருந்த போட்டி எதிர்வரும் 18-05-2016 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Close