அதிரையில் முக்கிய புள்ளிகள் வீடுகளில் துணை ராணவத்தினர் உதவியுடன் தேர்தல் ஆணையத்தினர் கடும் சோதனை (படங்கள் இணைப்பு)

வழக்கம் போல அதிரையிலும் இந்த தேர்தலிலும் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டதாக ஆங்காங்கே கிடைக்கும் தகவல்கள் உணர்த்துகின்றனர். 

இதில் பொதுமக்கள் நம்மிடம் கூறுகையில் அதிரையில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஒரு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இன்னிலையில் இன்று சற்றுமுன் அதிரையில் பண பட்டுவாடாவை தடுக்க வருகை தந்துள்ள துணை ராணுவப்படையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரையில் பணம் பதுக்கப்படுவதாக சந்தேகிக்கும் முக்கிய அரசியல் புள்ளிகள் வீடுகளில் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Close