பட்டுக்கோடையில் 2 மணிநேரம் தவித்த அதிரையர்கள்!

இன்று அம்மாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க வினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கொண்டு அசம்பாவிதங்களை தவிர்க்க கடைகள் மூடப்பட்டன.
மேலும் பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் ஹஜ்ஜு பெருநாளுக்கு பொருட்கள் வாங்க பட்டுக்கோட்டைக்கு வந்த அதிரை பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பேருந்து நிலையத்தில் 2மணி நேரம் காத்துக்கிடந்தனர்.

Advertisement

Close