நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் சலசலப்பு!

நமதூர் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 13 மற்றும் 14 ஆம் வார்டுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. சேர்மன் அஸ்லம் அவர்கள் வெகு நேரமாக வாக்குச்சாவடியில் நின்று கொண்டு இருந்து தாங்கள் கட்சிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் SDPI கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு சேர்மன் அவர்களை வெளியேற்ற கோரினர். வாக்குச்சாவடியில் தேவையற்ற நபர்கள் யாரும் நிர்க்க கூடாது என்று இருப்பதனால்.  சேர்மன் அவர்களை போலிஸ் அதிகாரிகள்  வெளியேற்றினர். இதனால் வாக்குச்சாவடி பதற்றத்தோடு காணப்பட்டது.

image

Close