வாக்களித்தார் SDPI வேட்பாளர் அதிரை இலியாஸ்!

இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரையிலும் அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் SDPI கட்சியின் பட்டுக்கோட்டை வேட்பாளர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் சற்றுமுன் வாக்களித்தார்.

image

Close