+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!

+2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 17 ஆம் தேதி (நாளை) வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, தரவரிசை தயார் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அனைத்துக்கட்டப் பணிகளும் நிறைவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது.

image

காலை 10:30 – 11:00 மணி அளவில் வெளியிடப்படும்.
image

தேர்வு முடிவுகளை இணையத்தில் காண:

https://tnresults.nic.in

https://www.tn.results-nic.in/hsc-results.html

றைவன் அருளால் தேர்வில் வெற்றி பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள்!

Close