தஞ்சை மாவட்ட அளவில் பட்டுக்கோட்டை பிருந்தாவன் பள்ளி மாணவர் முதலிடம்!

****பிருந்தாவன் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்.
எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.*****

*பட்டுக்கோட்டை சுக்கிரன் பட்டி பிருந்தாவன் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள சுக்கிரன்பட்டியில் செயல்பட்டுவரும் பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஷ்லக்கிரு 1200 க்கு 1187 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலாம் இடம் பிடித்துள்ளார், தமிழ் -196, ஆங்கிலம் – 192, இயற்பியல்- 199, வேதியியல் -200, கணிதம்-200, உயிரியல் – 200, எதிர்காலத்தில் இதய மருத்துவராக ஆசை என கூறினார்.இவர் போன முறை பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவராவார்.

பட்டுக்கோட்டை அருகே அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ். பூவேந்தேன் 1183 , மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பள்ளி அளவில் முதலிடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார், பூவேந்தேன் பெற்ற பாட வாரியான மதிப்பெண்கள் தமிழ்: 197 , ஆங்கிலம்:191, இயற்பியல்: 197, வேதியியல் 200, உயிரியல்: 198 , கணிதம்: 200 , கூடுதல்: 1183 அருகே அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

-இந்திரஜித் ராஜா

image

Close