12ம் வகுப்பு தேர்வில் 8 முஸ்லிம் சிறைவாசிகள் தேர்ச்சி! 3 பேர் 1000க்கும் மேலான மதிப்பெண்கள்!

கடந்த காலங்களில் பல முஸ்லிம் சிறைவாசிகள் சிறையில் இருந்தபடியே பட்டய படிப்புகள் முதுகலை படிப்புகள் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்கள்!!!!!

தற்போது +2 தேர்வு எழுதிய —

1.மொய்தீன் அப்துல் காதர் -மதிப்பெண் 1048
2.ஆஷிக் -மதிப்பெண் 891
3.இப்ராஹீம் – மதிப்பெண் 866
4. முகமது கான் -மதிப்பெண் 816
5. ரஹ்மத்துல்லாஹ் கான் -மதிப்பெண் 1006
6. சாந்து முகமது -மதிப்பெண் 886
7.சையது சுலைமான் -மதிப்பெண் 1037
8.சையது அலி –மதிப்பெண் 664
ஆகியோர் தேர்ச்சி அடைந்துள்ளார்கள் .

மறுக்கப்பட்ட நீதியால் சுமார் 20 ஆண்டுகால தனிமை சிறைவாசம் , சிறைக்கொடுமை , மனஉளச்சல்களுக்கு மத்தியிலும் கல்வியில் கவனம் செலுத்தி
இவர்கள் தேர்ச்சியடைந்துள்ளார்கள் . இன்னும் காலம் தாழ்த்தாமல் அரசியல் ரீதியாக போராடி இவர்களை மீட்டெடுப்போம் இன்ஷா அல்லாஹ்!!!!image

 

 

 

 

 

Close