ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை

imageஇன்று தமிழக சட்டபேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தபால் ஓட்டுகளின் அடிப்படையில் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலையில் உள்ளார்.

Close