பட்டுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சி.வி.சேகர் வெற்றி!

sekarபட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் அவர்களை விட சுமார் 12,950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Close