கடையநல்லூர் தொகுதியில் திடீர் திருப்பம்! IUML வேட்பாளர் அபூபக்கர் முன்னிலை!

image

 

இன்று காலை முதல் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளை பொருத்தமட்டில் தமிழ் மாநில மாநில முஸ்லிம் லீக் அமைப்பை சேர்ந்த ஷேக்  தாவூத் சேர்ந்த ஷேக் தாவூத் முன்னிலை வகித்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அபூபக்கர் அவர்கள் ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகித்துள்ளார்.

Close