அதிரையில் அ.தி.மு.க வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் அவர்களை விட சுமார் 12,950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து இன்று மாலை அதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.image image IMG_7876 IMG_7877 IMG_7878 IMG_7879

Close