அதிரையில் CBD யின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்

crescent blood donorsCRESCENT BLOOD DONORS தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை (20-05-2016) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு CBD தஞ்சை மாவட்ட தலைவர் பேரா.செய்யது அஹ்மத் கபீர் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள். இந்த கூட்டத்தில் இரத்ததானம் செய்ய வேண்டி விழிப்புணர்வு ஏற்ப்படுத்த தீர்மானங்கள் போடப்பட உள்ளனர்.மேலும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை,இரத்ததான கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவது போன்றவை நடைபெற உள்ளது.அதுசமயம் இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.

நீங்கள் தருகின்ற ஒரு பாட்டில் இரத்தத்தால் ஒரு உயிர் வாழப்போகிறது

அதனால் ஒட்டு மொத்த சமுதாயத்தையே வாழவைத்த நன்மை கிடைக்கப்போகிறது இறைவனிடத்தில்!!!!

இன்றே கரம் கோர்த்துடுவீர்

இப்படிக்கு,

CRESCENT BLOOD DONORS,
தஞ்சாவூர் மாவட்டம்,
தொடர்புக்கு:
8883184888,8056205080,9500392301,9500293649

Close