திருச்சி MIET கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்! (படங்கள் இணைப்பு)

imageதிருச்சி MIET பொறியியல் கல்லூரியில் அதிரையை சேர்ந்த மாணவர்கள் பலர் பொறியியல் படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இக்கல்லூரி துவங்கப்பட்டதில் இருந்து மாணவர்கள் பலர் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இக்கல்லூரியில் 2015 ஆம் பொறியியல் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அதிரை சேர்ந்த மாணவர்கள் சாலிஹ் அர்ஷத், முஹம்மது இப்ராஹிம், முஹம்மது இஸ்மாயீல், சமீர் அலி ஆகியோர் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பொறியியல் பட்டங்களை பெற்றனர். இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.image image imageTi

Close