துபாயில் நடந்த ஆச்சரியம்! கேமரூன் கால்பந்து அணியின் அனைத்து வீரர்களும் இஸ்லாத்தை ஏற்றனர்!

கேமரூன் நாட்டின் கால்பந்தாட்ட அணியின் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உடன் வந்த மதகுரு அனைவரும் புனித இஸ்லாம் மதத்தை ஏற்று கொண்டதாக துபாயிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

துபாய்க்கு வந்த அவர்கள் இஸ்லாமியர்களின் உபசரிப்பு, கண்ணியமான நடத்தை, மற்றவர்களை கண்ணியமாக நடத்தும் பாங்கு முதலியவற்றை புரிந்துக்கொண்ட பின்னர் தாம் இஸ்லாத்தை தழுவ முடிவெடுத்ததாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close