அதிரை AFFA தொடரில் கண்டனூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது! (படங்கள் இணைப்பு)

அதிரையில் AFFA கால்பந்தாட்ட தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இத்தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் கண்டானூர் அணியும் AFFA அணிகளும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கண்டனூர் அணியினர் 3-1 என்ற கோல்கணக்கில்  அபார வெற்றிபெற்றனர்.

நாளைய தினம் இறுதி போட்டியில் பள்ளத்தூர் மற்றும் கண்டனூர் அணிகள் மோதவுள்ளன. 

Close