அதிமுக அரசின் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

அதிமுக அரசின் புதிய அமைச்சரவை பட்டியல் வெளீயீடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

ஜெயலலிதா – பொது ஆட்சிப்பணி, காவல், உள்துறை…

* ஒ.பன்னீர் செல்வம் – நிதித்துறை,

* எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித் துறை,

* செல்லூர் ராஜு – கூட்டுறவுத் துறை தொழிலாளர் நலத் துறை,

* எஸ்.பி.வேலுமணி- நகராட்சி நிர்வாகம்,

* ஜெயகுமார்- மீன்வளத்துறை,

* டாக்டர். சரோஜா -சமூக நலத்துறை,

* காமாராஜ்- உணவு மற்றும் அறநிலையத்துறை,

* தங்கமணி – மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை,

* சி.வி.சண்முகம் – சட்டம், நீதிமன்றம் சிறைத்துறை,

* விஜய பாஸ்கர் – மக்கள் நல்வாழ்வுத்துறை,

* ஓ.எஸ்.மணியன் – கைத்தறி நெசவு,

* எஸ்.பி.சண்முகநாதன் – பால் வளத்துறை,

* உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி & நகர்புறத்துறை,

* துரைக்கண்ணு – விவசாயம் கால்நடை பராமரிப்பு,

* கடம்பூர் ராஜூ – தகவல் விளம்பரத்துறை,

* ராஜேந்திர பாலாஜி – ஊரக தொழில்துறை,

* பெஞ்சமின் – பள்ளி கல்வித்துறை விளையாட்டு,

* காமராஜ் – உணவு இந்து சமய அறநிலையத்துறை,

* கே.சி.வீரமணி – வணிக வரித்துறை,

* வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை,

* கே.பி.அன்பழகன் – உயர் கல்வித்துறை,

* டாக்டர் மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்,

* ராஜலெட்சுமி – ஆதிதிராவிடர் நலத்துறை,

* வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,

* எம்.ஆர்.விஜய பாஸ்கர் – போக்குவரத்து துறை,

* கருப்பண்ணன்-சுற்றுச்சூழல்,

* ஆர்.பி உதயகுமார்-வருவாய்த்துறை,

* எம்.சி.சம்பத் – தொழிற்துறை,

* எஸ்.செம்மலை – தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Close