அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு AFFA வின் முக்கிய அறிவிப்பு

இன்றைய தினம் அதிரை ஃபரண்ட்ஸ் புட்பால் அசோஷியேசன் (AFFA) அணியினர் நடத்திய தொடர் போட்டி இன்றுடன் முடிவடைகிறது…

இன்றைய தினம் கலைவாணன் 7ஸ் கண்டனூர் அணியினரும் தென்னரசு நினைவு காழ்பந்தாட்ட கழகம் பளளத்தூர் அணியினரும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்…

இன்றைய தினம் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் மேலும் பரிசளிப்பு நிகழ்ழ்சியும் நடைபெறவுள்ளது.  ஆகையால் பார்வையாளர்கள் 4:30 மணிக்கெல்லாம் மைதானத்தை நோக்கி வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இறுதி ஆட்டம் என்பதால் ஆட்டம் சரியாக மதியம் 4:35 மணிக்கெல்லாம் துவங்கப்படும்.

Close