அதிரையில் துவங்க இருக்கும் புஹாரி ஷரிஃப் !

இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை நமதூர் ஜாவியாவில் புஹாரி ஷரிப் நிகழ்ச்சி முந்தைய வருடங்களைப் போன்று இந்த வருடமும் மிகவும் சிறப்புடன் துவங்கப்படவுள்ளது. 
இந்த நிகழ்ச்சி காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திக்ருடன் துவங்கப்பட்டு பின்னர் புகாரி ஷரீப் ஓதப்பட்டு அதன் பிறகு மார்க்க சொற்பொழிவாற்றப்பட்டு துஆ வுக்குப் பிறகு தப்ரூக் வழங்கி நிறைவு செய்யப்பட்டும். 

இந்த மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ்  நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும், அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்.

Advertisement

Close