அதிரை TNTJ துபாய் கிளை நடத்தும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் !அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

    அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் கிளை நடத்தும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம் .  

நாள்    : 26-09-2014 வெள்ளிக்கிழமை ,
நேரம் : மாலை 4.45 மணிக்கு ,
இடம்  : JT மர்கஸ், துபாய் .

மேலும் விவரத்துக்கு :
050 506 3755,
055 742 8381    

இங்ஙனம் :
அதிரை TNTJ துபாய் கிளை  

Advertisement

Close