Adirai pirai
posts

மிக அவசரம்! இரத்தம் தேவை!

அதிகம் பகிரவும்! கடந்த 18ம் தேதி அதிரை அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கமருதீன் அவர்களை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த சகோதற்கு அவசரமாக 16 யூனிட் இரத்தம் (எந்த வகையாக இருந்தாலும் சரி தான்) நாளை (25-05-2016) மாலை 4.00 மணிக்குள் தேவைப்படுகிறது … ஆகையால் யாரேனும் இரத்ததானம் செய்ய விரும்பினால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் …. தொடர்புக்கு: சாகுல் 9750751546 உறுதி செய்தவர் : N.காலித் அஹ்மத், CRESCENT BLOOD DONORS, தஞ்சை மாவட்ட செயலாளர், ☎8056205080 ????குறிப்பு : இந்த செய்தியை 25.5.2016 மாலை 4 மணிக்கு பிறகு யாரும் பகிர வேண்டாம் இப்படிக்கு, ????கிரஸன்ட் இரத்த சேவை மையம்???? தஞ்சாவூர் மாவட்டம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy