இஸ்லாமியர்களின் தலாக் முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள முன்னால் பெண் MLA

3முறை தலாக் கூறி விவகாரத்து செய்ய அனுமதிக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என தமிழக முன்னாள் பெண் எம்எல்ஏ பதர் சயித் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முஸ்லீம்கள் கோர்ட்டில் விவகாரத்து பெற சட்டம் இயற்றும் வரையில், இது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Close