திருச்சியில் பள்ளிவாசலுக்கு நேர்ந்த கொடுமை!

திருச்சி கல்லனையில் உள்ள ஒரு பள்ளிவாசலின் ஒரு பகுதியை இடித்து விட்டு கரிகாலன் மண்டபம் கட்ட உள்ளனர். இதனை அப்பகுதி இஸ்லாமிய மக்கள் எதிர்த்தும் எந்தவொரு பயனும் இல்லை.

எனவே இஸ்லாமிய இயக்கங்களும், பொதுசார் அமைப்புகளும் இந்த விசயத்தில் தலையிட்டு அம்மக்களுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close