Advertisement

' />

SDPI தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாமுதீன் திருமணம் இனிதே நிறைவேறியது !(புகைப்படங்கள் இணைப்பு )

இன்று மாலை அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜும்ஆ பள்ளியில் PFI தஞ்சை மாவட்ட வழக்கறிஞரும், SDPI தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சகோதரர் நிஜாம் முகைதீன் B .COM ,BL அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கப்படி மஹர் கொடுத்து நிக்காஹ் நடைபெற்றது .

இந்நிக்காஹ்விற்கு SDTU வின் மாநில தலைவர் தஞ்சை பாரூக் அவர்கள் நிக்காஹ் உறையாற்றினார்கள் ,இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்       Z.முகம்மது இலியாஸ் ,SDPI நிர்வாகிகள் ,ஜமாத்தார்கள், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர் . 

Advertisement

Close