அதிரை வண்டிப்பேட்டையில் புதிய ட்ரான்ஸ்பார்மர் பொருத்தம்!

அதிரை வண்டிப்பேட்டை பட்டுக்கோட்டை சாலையில் பல வருடங்களாக பழைய மின்மாற்றியால் அவ்வப்போது அப்பகுதியில் மின்சார பிரச்சினை நிலவியது. மேலும் தற்போது இமாம் ஷாபி பள்ளி பின்புறம் குடியிருப்புகள் அதிகரித்து விட்ட காரணத்தினால் மின் தேவை அதிகரித்துள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

Close