அதிரை இமாம் ஷாபி பள்ளியில் 29 மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை

இன்று 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இமாம் ஷாபி பள்ளி மாணவ மாணவிகள் 29 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதிரையை சேர்ந்த பலர் மதிப்பெண்களுக்காக வெளியூர்களில் தங்கள் பிள்ளைகள் சேர்த்து வரும் நிலையில் நமது இமாம் ஷாபி பள்ளி அவற்றை மிஞ்சும் வகையில் சாதனை புரிந்துள்ளது பாராட்டத்தக்கது.

Close