அதிரை SFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!

அதிரை SYDNEY ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) நடத்தும் 9 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி நாளை (28.05.2016) காலை துவங்க உள்ளது. இதில் 16 அணிகள் மட்டும் பங்கு பெறும் ‘Fixed Ballet’ முறையில் நடைபெற உள்ளது. நாளை மற்றும் நாளை மறு தினம் பங்கு பெரும் முதல் 16 அணியினர்கள் மட்டும் விளையாட இயலும் என நிர்வாகம் சார்பில் கூறப்படுகின்றது.

image

Close