அதிரை எத்திம்கானா மதர்ஸாவின் கூட்டு குர்பானி திட்டம் அறிவிப்பு

அதிரை வெற்றிலைகாரத் தெரு மரைக்கா பள்ளி எதிரில் உள்ள எத்திம்கானா மதர்ஸாவின் கூட்டு குர்பானி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிற்கான கூட்டு குர்பானி ஒரு பங்கின் விலை ரூபாய் 1350 மட்டுமே.

தொடர்புக்கு:04373- 241918, 9842482494

Advertisement

Close