அதிரை முழுவதும் நன்றி தெரிவித்து பேரணி சென்ற MLA சி.வி.சேகர் (படங்கள் இணைப்பு)

நடந்து முடிந்த சட்டமன்ற் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறு MLA வாக பதவியேற்றார் C.V.சேகர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தன்னுடைய தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு நேராக பேரணி மேற்கொண்டு நன்றி தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று மாலை 5:45 மணியளவில் அதிரைக்கு வருகை தந்த MLA வுடன் அதிமுக வினர் அதிரை நகர் முழுவது பேரணியாக சென்று அதிரை மக்களுக்கு நன்றி தெரிவித்து பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.13267716_1314244595272077_5247978286296654550_n

WhatsApp-Image-20160528 (1) WhatsApp-Image-20160528 (2) WhatsApp-Image-20160528 (4) WhatsApp-Image-20160528 (5) WhatsApp-Image-20160528

Close