த.மு.மு.க.மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

த.மு.மு.க.மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்.

இன்ஷா அல்லாஹ் 
நாளை 21.09.2014. மாலை 06:00 மணிக்கு தஞ்சை வடக்கு மாவட்டம் பந்தநல்லூர் நகர தமுமுக மாணவரணி ஒருகிணைப்பு கூட்டம் நடைபெறவிருக்கிறது.இதில்  டாக்டர். முஹம்மது சர்வத்கான் MBBS அவர்கள் தலமையில் நடைப்பெருகிறது. இதில் கல்லூரிப்பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு மாணவரணியின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதில் கலந்துக்கொண்டு பயன் பெற மாணவர்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-அஜீஸ் ஷாஜகான்

Advertisement

Close