அதிரை கள்ளுக்கொள்ளை அல்-லத்தீப் பள்ளி திறப்பு விழாவிற்கு வருகை தரும் மௌலவி அப்துல் ஹாலிக் தேவ்பந்தி!

imageஅஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ், வரும் திங்கள் 30.05.2016 மாலை 4 மணி அஸர் தொழுகைய தொடர்ந்து, ‘அல்- லத்தீப் மஸ்ஜித்’ திறப்பு விழா நடக்க இருகின்றது. ஹாஜீ ஜனாப் அப்துல் ஹாலிஃ மவ்லானா, மற்றும் சென்னை அடையார் பள்ளி இமாம் இவர்களின் சிறப்பு பயான் நடக்க உள்ளது. தாங்கள் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் இல்லத்தை தொழுகையய் கொண்ட்டு சிறப்பித்து தறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.image

 

Close