Adiraipirai.in
posts

தமுமுக நடத்தும் இஸ்லாமிய இஜ்திமா

 தமுமுக நடத்தும் இஸ்லாமிய இஜ்திமா.

சோனாப்பூர் தமுமுக நடத்தும் இஸ்லாமிய இஜ்திமா

செப்டம்பர் 26 வெள்ளிகிழமை மாலை 5:00 மணிமுதல் இஷா தொழுகை வரை தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற தலைப்பில் இஸ்லாமிய இஜ்திமா நடைபெற உள்ளது, இந்நிகழ்வில் சகோதரர்கள் திரளாக கலந்துக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான் [திருக் குர்ஆன் 2:207].
-மதுக்கூர்.த.மு.மு.க.

Advertisement