அதிரை அருகே நடைபெற்ற ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைதேர்தல்!

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி தலைவர் பதவி, ஒரு ஊராட்சி உறுப்பினர் பதவி, மதுக்கூர் ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தொக்காலிக்காடு ஊரா ட்சி தலைவர் தேர்த லில் பாண் டியன், சிவக்குமார் போட்டியிடுகின்றனர். 
இந்த ஊராட்சியில் மொத்தம் 1.110 வாக்காளர் கள். 900 வாக் குகள் பதி வானது. இது 81 சதவீதமா கும்.  செண்டங்காடு ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தயாளன், குமரவேல் போட்டியிடுகின்றனர்.  

இதில் 202 வாக்குகள் பதிவானது. இது 66 சதவீதமாகும். அதே போல் மதுக்கூர் ஒன்றியம் பாவாஜிக்கோட்டை ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அசோகன், வெங்கடாசலம் போட்டியிடுகின்றனர். மொத்தம் 102 வாக்காளர்கள். தேர்தலில் 75 வாக்குகள் பதிவானது. இது 75 சதவீதமாகும்.

Advertisement

Close