Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் ADT நடத்திய பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசளிப்பு விழா!

imageகடந்த 10 தினங்களாக ALM பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வந்த கோடைக்கால பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடைகிறது, அல்ஹம்துலில்லாஹ்.முகாமில் கற்பித்தவைகளிலிருந்து பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும் மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

சிறப்பு பயான்
அஃப்ஸலுல் உலமா, ஷஃபான் ஸித்தீக்கியா ஆலிமா அவர்கள்

வாய்ப்புள்ளோர் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன் அழைப்பது
அதிரை தாருத் தவ்ஹீத் – ADT
அதிராம்பட்டினம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy