அதிரை ஆலடிக் குளத்தில் JCB எந்திரம் கவிழ்ந்து விழுந்ததால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

img_8757 அதிரை ஆலடிக்குளம் அருகே சாலையோரம் JCB எந்திரம் தொடர்ந்து நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று அதே பகுதியில் JCB எந்திரத்தை நிறுத்த சென்றபோது அந்த எந்திரம் குளத்தில் தவறிவிழுந்தது. குளத்தில் தற்போது அடிப்பகுதியில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதன் காரணமாக தண்ணீரில் இருந்து மூழ்குவதில் இருந்து இந்த இயந்திரம் தப்பியது. இதனால் வண்டிப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.13325620_809797739156947_3325781553623136982_n

Close